Dear Friends and Fans..!I In this world, more than money and fame, self-respect is the most important attribute to a person’s character. So I have decided to step out of the project, #Laxmmibomb Hindi remake of Kanchana @akshaykumar @RowdyGabbar @Advani_Kiara
காஞ்சனா 3 கதையை இந்தியில் படமாக்க ஒப்புக் கொண்டிருந்தார் ராகவாலாரன்ஸ்.
என்ன ஆச்சுன்னு தெரியல “மரியாதை இல்ல.அதனால வெளியேறிட்டேன்”ன்னு டிவிட்டரில் மனுஷன் கலங்கிருக்கார்.
ராகவாலாரன்ஸ் டைரக்ஷன்ல அக்ஷய் குமார் நடிப்பில் காஞ்சனா 3 படத்தை லட்சுமி பாம் என்கிற பெயரில் இந்தியில் படம் எடுக்க பூஜை கீஜைஎல்லாம் போட்டாங்க.
ஆனா டைரக்டருக்கு தெரியாம இன்னிக்கி முதல் போஸ்டரை விட்டிருக்காங்க,அவரிடம் ஒரு வார்த்தை கூட கேட்கலையாம்.மொட்டைத்தலை,நெத்தியில பட்டை போட்டிருக்கார் ஏமாத்திடலாம்னு வடநாட்டுக்காரய்ங்க நினைச்சிருப்பாய்ங்களோ!என்னவோ.!
மனுஷன் கிளம்பி வந்திட்டார்.எனக்கு மரியாதை இல்லாத இடத்தில நான்ஏன் இருக்கணும். நான் டைரக்சன் பண்ணல. எந்த விதமான அக்ரிமெண்டும் போடல.ஆனாலும் அக்சய்குமார் நல்லவர்.அவருக்காக அந்த கதையை எடுக்க அனுமதிக்கிறேன்.நான் டைரக்சன் பண்ணல” என வந்து விட்டார் லாரன்ஸ் மாஸ்டர்.