நடந்து முடிந்துள்ள பாராளுமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணி 38 தொகுதிகளையும் கைப்பற்றும் என கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.
34 முதல் 38 தொகுதிகள் வரை திமுகவுக்குக் கிடைக்கலாம் என்றும் அதிமுக கூட்டணிக்கு 4 தொகுதிக்குள் தான் கிடைக்கலாம் என அந்த கணிப்பில் சொல்லப்பட்டிருக்கிறது.
ஆனால் மத்தியில் மீண்டும் பா.ஜ.க.வே ஆட்சியில் அமரும் என்றும் அந்த கணிப்புகள் கூறுகிறது.
இதனால் தமிழகத்தில் அதிமுக ஆட்சி கவிழும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது.