கரை கடந்து போன கவர்ச்சிக் கன்னிகளில் ஸ்ரேயாவும் ஒருவர்.
எப்போது பார்த்தாலும் ஃபாரீன் தான்.!அங்கிருந்தே அட்டகாசமான தனது உடம்பு அழகை விதம் விதமாக படம் எடுத்து அனுப்புவார்.
கணவர் போட்டோகிராபர் என்பதால் இருக்கலாம். அவருடன் நடுரோட்டில் லிப்லாக் பண்ணும் படம் கூட வந்திருக்கிறது,ஆனால் கல்யாணம் இல்லை என்கிற மறுப்பு வரும்.
பாலிவுட்டும் டோலிவுட்டும் மறந்து விட்ட இவரை கோலிவுட் மட்டும் மறக்கவில்லை சுவாமி!
புரபோசல் என்கிற ஆங்கிலப் படத்தின் ரீமேக் படமாக ‘சண்டைக்காரி’ படம் தயாராகிவருகிறது. இதில் விமல் -ஸ்ரேயா இணைந்து நடிக்கிறார்கள். ஆர்.மாதேஷ் இயக்கத்தில் முதல் ,கட்டப்படப்பிடிப்பு லண்டனில் முடிந்து விட்டது.