அதிகாலையிலேயே அப்படியொரு அதிர்ச்சியை எதிர்பார்க்கவில்லை.!
கேரளத்தில் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு திரும்பி இரண்டுநாள் ஆகியிருக்கலாம்.
“மேடம்! உங்களை விஷால் வந்து சந்திச்சுப் பேசினாராமே! நெஜமா ?”
அவ்வளவுதான் …அப்படியொரு ஷாக்.!
“எப்படி இப்படியொரு நான்சென்ஸ் கொஸ்டினை கேக்கிறீங்க.! “
“நான் கேக்கலை மேடம்.! அப்படி ஒரு சேதியை படிச்சேன்!”
“மனசாட்சியே இல்லாம எப்படி எழுதுறாங்க. அப்படியொருத்தரை சந்திக்கவேண்டிய அவசியமே இல்லை.” என்றார் ராதிகா சரத்குமார்.