ஒரு காலத்தில் குலுக்கல் டான்ஸ் என்றால் அது சிலுக்கு ஸ்மிதா ,டிஸ்கோ சாந்தியாகத்தான் இருக்க முடியும். ஜோதிலட்சுமி ஜெயமாலினிக்குப் பிறகு ஆட்டி படைத்தவர்கள் சிலுக்கும் சாந்தியும்தான்!
பிரபல தெலுங்கு ஹீரோ ஸ்ரீஹரியை லவ் பண்ணிகல்யானம் செய்து கொண்டார் சாந்தி.
இவர்களுக்கு இரண்டு ஆண் பிள்ளைகள். அதில் ஒருவர் மேஹாம்ஸ் வயது 19..அவர் நடிகனாகி விட்டார். இன்னொருவர் ஷஷாங் .இவருக்கு டைரக்ஷனில் ஆர்வம். சாந்திக்கு கதை எழுதுவதில் ஆர்வம். தாசரி கார்த்தி டைரக்ஷனில் தற்போது மேஹாம்ஸ் நடிக்கிறார்.