சினிமா நடிகைகள் நினைத்தால் எல்லா வேஷமும் போடுவார்கள். அவர்களுக்கு சீதையும் மேனகையும் ஒன்றுதான்!
வருகிற வெள்ளிக்கிழமை காஜல் நடித்த ‘சீதா’ படம் வெளிவர இருக்கிறது. ஹீரோயின் சீதா பணத்திமிர் பிடித்த பெண். தனது வெற்றிக்காக கொலை செய்யவும் தயங்காத கேரக்டர்.
சீதா என்ற பெயரை வைத்துக் கொண்டு இம்மாதிரியான கேரக்டரில் நடிக்கலாமா என்கிற எதிர்ப்பு ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கிறது.
இதன் புரமோஷன் வேலைகளில் ஒரு பக்கம் காஜல் பிசியாக இருந்தாலும் தனது சோசியல் பக்கத்தில் தனது புரட்சிகரமான படங்களை வெளியிட்டுக் கொண்டும் இருக்கிறார். அப்படி வெளியிட்ட படத்தைத்தான் இங்கு நீங்கள் பார்க்கிறீர்கள். டாய்லெட்டில் உட்கார்ந்திருக்கிற மாதிரி தெரியுதா?
அதிர்ச்சியாக இருக்கிறதா?
இவ்வளவு மோசமாகவா படத்துக்கு ‘போஸ்’ கொடுப்பார்.