பலவிதமான கெட் அப் ,மற்றும் வித்தியாசமான கேரக்டர்களில் நடிக்க வேண்டும் என்பதுதான் பிரசன்னாவின் ஆசை. அதற்கான திறமைகள் இருந்தும் வாய்ப்புகள் மட்டும் வருவதாக இல்லை.
இது கோலிவுட் வகுத்து வைத்திருக்கும் கொள்கை ,கோட்பாடு எல்லாம்.
குறிப்பிட்ட நடிகர்கள்,தயாரிப்பாளர்களின் ஆதிக்கம் காரணமாக திறமையானவர்கள் ஒதுக்கப்படுகிறார்கள்.அப்படி ஓரம் போனவர்களில் பிரசன்னாவும் ஒருவர்.
அவர் தற்போது அருண் விஜய் நடிக்கும் நடிக்கும் படத்தில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் எதிர்நாயகனாக நடிக்கப் போகிறார்.