இந்தி பேசும் மாநிலங்களின் மகத்தான ஆதரவினால்தான் பிஜேபி மிகப்பெரிய வெற்றியை பெற முடிந்தது.
மகாராஷ்டிராவின் அத்தனை தொகுதிகளையும் அள்ளிக்கொண்டது.
பாலிவுட்டில் மோடியின் வெற்றியை அமர்க்களமாக கொண்டாடினார்கள்.
நடிகை கங்கனா ரனாவத் குடும்பத்தினருக்கு ஸ்பெஷல் பக்கோடா அவரே செய்து பரிமாறி இருக்கிறார்.
அவரே அந்த படத்தை டிவிட்டரிலும் பகிர்ந்திருக்கிறார்.