ராசியான ஆளு எஸ்.டி.ஆர்.
இவரது உதவியினால்தான் சந்தானம் காமடியனாக உதயம் ஆனார் சினிமாவில்.!
இடையில் எல்லோருக்கும் வருகிற கதாநாயக தாகம் சந்தானத்துக்கும் வந்தது.
அதன் விளைவு மூன்றாவது படத்திலேயே தெரிந்து விட்டது.
தற்போது சந்தானத்துக்கு சிம்புவின் ராசிக்கரம் ஞாபகம் வந்திருக்கிறது. \
சிம்புவின் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்கிற ஆசையை சொன்னார்.
“நீ நாயகனாகிட்டியே,கதாநாயகனுக்கு நண்பனாக நடிப்பியா?” என்று கேட்டதற்கு “தயாராக” இருப்பதாக சொன்னாராம் சந்தானம்.