திருகுஜால பயலுகப்பா!
மோடியின் ஆதரவு கம்பெனிகளில் பணியாற்றுகிற ஹேக்கர்ஸ் கில்லாடிகளுக்கு எக்ஸ்டிரா வேலை!
பிரபலங்களின் சோசியல் அக்கவுன்ட்களில் டூப்ளிகேட் கணக்கு உருவாக்கி அதில் கருத்துகளை போட்டு ஆதரவு திரட்டுவது.!
இதற்கு அதானி கம்பெனியில் இருக்கிறவர்களை பயன்படுத்துகிறார்களாம். வட இந்தியாவில் டெக்னிக்கல் வேலைகள் எல்லாம் இவர்கள்தான் என்கிறார்கள்.
நடிகை பிரியா பவானி சங்கர் பெயரில் டூப்ளிகேட் அக்கவுன்ட் ரெடி பண்ணி “நிரந்தர பிரதமர் மோடிஜிக்கு வாழ்த்துகள்” என அடித்துத் தள்ளிவிட்டார்கள்.
கடைக்குட்டி சிங்கம்,மான்ஸ்டர் பட புகழ் நடிகை பிரியா பவானி சங்கருக்கு தர்ம சங்கடமாகி விட்டது.
காட்டமுடன் “அப்படியே மோடிக்கும் ஒரு அக்கவுண்டு கிரியேட் பண்ணி டிவிட் போட்டுறலாமே..எதுக்குடா இவ்வளவு எமோஷன்?” என கேட்டிருக்கிறார்.
இதில் இன்னொரு வேடிக்கை. அசல் அக்கவுண்டில் 77 ஆயிரம் பாலோயர்ஸ்தான்.
போலிக்கு 5 லட்சம்!