பாலிவுட்டில் பட்டையை கிளப்பிய படம் விக்கி டோனர்.
குழந்தை இல்லாமை ,விந்து தானம் இரண்டையும் மையமாக வைத்து கதை பண்ணியிருந்தார்கள்.
இந்த அந்த கதையை ஸ்கிரீன் அண்ட் சீன் மீடியா முதன் முதலாக தயாரிக்கிறது இவர்கள் அயோக்யா உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை விநியோகம் செய்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த படத்துக்கு தாராள ராஜா என பெயர் வைத்திருக்கிறார்கள்.
இந்த படத்தில் ஹரிஷ் கல்யான், ரெபா மோனிகா ஜான் இருவரும் இணைந்து நடித்திருக்கிறார்கள்.