கையத் தூக்கி கவர்ச்சிகரமாக ‘ போஸ் ‘ காட்டுவதிலும் சில சிக்கல் .கஷ்டம்,கேவலம் இருக்கவே செய்யும். அதனால் சர்வ ஜாக்கிரதையாக படம் எடுத்துப் போட வேண்டும் என்பதை மலைக்கா அரோராவுக்கு நெட்டிசன்கள் பாடம் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அவர்கள் வருத்து எடுக்கும் படம் இதுதான்.!
கக்கத்தில் இருக்கும் ரோமத்தை சுட்டிக்காட்டுகிறார்கள்.!
“கக்கத்தை ஷேவ் பண்ணிட்டு வாங்க மேடம்ஜி!”