31-ம் தேதி சூர்யாவின் என்.ஜி.கே.படம் வெளியாகிறது.!
ரெண்டு வருசமா அவ்வளவு பொறுமையா காத்துக் கிடந்த ரசிகர்களுக்கு விஸ்வரூபம் எடுக்கனும்கிற ஆசை!
வாய்ப்பை விடலாமா…?
திருவள்ளூர் ரசிக மன்றத்தினர் இந்தியாவிலேயே எந்த நடிகருக்கும் இவ்ளோவ் பெரிய கட் அவுட் வைக்கலேடா என்று சவால் விட்டு வைத்திருக்கிறார்கள். வருஷக்கணக்கில் காத்திருந்த அவர்களுக்குத்தானேய்யா அதன் சுகம் பெருமை தெரியும்! சூரியாவின் ரசிகர்கள் செய்திருக்கும் முதல் சாதனை.