காஜல் அகர்வால்.!
தமிழ் ,தெலுங்கு இரண்டு மொழிகளிலும் ஆதிக்கம் செய்துவருகிற நடிகை.
கவர்ச்சியாகட்டும்,கலங்க வைக்கும் நடிப்பிலாகட்டும் தனி ஸ்டைல்தான்!
நயன்தாரா தமிழ் தெலுங்கு மலையாளம் என மூன்று மொழிகளிலும் சூப்பர் ஸ்டார் என்கிற தகுதியுடன் வருகிறவர்.
இவரது நடிப்பு ஸ்டைலே தனி….வேறு பட்டது. இவரால் காஜல் அளவுக்கு கவர்ச்சியுடன் நடிக்க முடியாது.
தற்போது எந்த நடிகையும் காஜல் அளவுக்கு தன்னை வெளிக்காட்டிக் கொள்ளமுடியாது என்பதை ஒரே ஒரு போட்டோவை வெளியிட்டு அதிர வைத்திருக்கிறார்.
“இதுதான் நான்! எனது அசல் முகம்.மேக்- அப்புக்கு அடியில் இருந்த உண்மையான முகம். உலகத்துக்கு முன்னால் ஒப்பனையுடன் காணப்பட்ட முகம்”என்பதாக பதிவிட்டிருக்கிறார்.
அடிப்படை பூச்சு இல்லாமல் நயன் தனது முகத்தை காட்ட முடியாது. அவரது இமேஜ் பாதிக்கும்.ஆனால் காஜல் இமேஜைப் பற்றி கவலைப்படவில்லை,.