மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு பிரமாண்ட வெற்றியைக் கொடுத்த கர்நாடக மாநிலத்தில் அதிரடியான மாற்றத்தைத் தந்திருக்கிறார்கள் மக்கள்.!
1361 வார்டுகள் இந்த மாநிலத்தில்!
8 முனிசிபாலிட்டி.
33 முனிசிபல் டவுன்
இவைகளுக்கான தேர்தல் மே மாதம் நடந்தது. ஒட்டு எண்ணிக்கை இன்றுதான் தொடங்கியது. முழுமையான வெற்றி விவரம் திங்கள்கிழமைக்கு முன்னதாகவே தெரியும் என்கிறார்கள்.
50 சதவிகிதத்துக்கும் அதிகமான இடங்களை காங்கிரஸ் கைப்பற்றுகிறது என்கிறார்கள்.
விவரம் தெரிந்தவரை 217 இடங்களில் காங்கிரஸ்.90 ,பாஜக.56 ஜே.டி.(எஸ் )30
காங்கிரஸ் 509,பாஜக 366 என கடைசியாக கிடைத்த நிலவரம் .காங்கிரஸ் தோல்விக்கு கர்நாடக மக்கள் மருந்து தடவி மயங்காதே மறு வாய்ப்பு வரும் என்பதாக சொல்லியிருக்கிறார்கள்.