எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு,எஸ்,ஆர்.பிரபு, தயாரித்து ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட் வெளியிட்டிருக்கிற என்.ஜி.கே .படம் நேற்று முதல் அரங்குகள் நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது.
பொதுவாக செல்வராகவன் படங்களுக்கு கலவையான விமர்சனங்கள் வருவது வழக்கம்தான்.
இன்று அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் மிகவும் மகிழ்ச்சியுடன் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார்.