கேஜிஎப் இரண்டாம் பாகம் முன்னால் பிரதமர் இந்திரா காந்தியின் வாழ்க்கையைத் தழுவியதாக அமைகிறது.
உண்மையான இந்திய ஒருமைப்பாட்டுக்கு பாடுபட்ட ஒரே தலைவி அவர்.
இவர் எப்படி சுட்டுக் கொல்லப்பட்டார் அதுவும் அவரது மெய்க் காப்பாளர்களாலேயே என்கிற டுவிஸ்ட்டை வைத்து கதை பண்ணியிருக்கிறார் இயக்குநர் பிரசாந்த்,
யாரை இந்திராகாந்தியாக நடிக்க வைக்கப்போகிறார்?
“அவரை விட்டால் வேறு எந்த நடிகையும் எனக்குத் தெரியவில்லை. ரவீணா டான்டன்தான் நடிக்கிறார்” என்கிறார் இயக்குநர்.
நான்கு பிள்ளைகளை பெற்ற மகராசி.