மேயாத மான் இயக்கிய ரத்னகுமாரின் படம்தான் ‘ஆடை!’
அமலாபால் முக்கியமான வேடத்தில் நடித்துள்ள படம்.
தணிக்கைக்குப் போனது.
சென்சார்போர்டுக்கு அகத்தில் குளிர்ச்சியாக இருந்தாலும் முகத்தில் மலர்ச்சியைக் காட்டாமல் ‘ஏ’ சர்டிபிகேட்டை கொடுத்து விட்டார்கள்.
“ஒரு பெண் ஆடையில்லாம ஒரு இடத்தில் அகப்பட்டுக் கொள்கிறாள் .அங்கிருந்து அவள் எப்படி தப்பிக்கிறாள் என்பதுதான் கதை. அதற்கு ஏ சர்டிபிகேட்டா?”என வாதிட்டிருக்கிறார்கள்.
“படத்தில் ஆபாசம் அதிகம் இருக்கு அதனால் ஏ கொடுத்திருக்கோம்” என்று சென்சார் சொல்ல படக்குழு அமைதியாக திரும்பி இருக்கிறது.
அமலாபால் பெரிய வாசிப்பாளர் என்றால் நம்புவீர்களா ?