ஒரு காலத்தில் நம்ம ஊரில் கொடி கட்டியவர்தான் ஸ்ரேயா. சிரித்தாலும் அழுதாலும் பெரிய வித்தியாசம் இருக்காது. சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடித்த பிறகு மார்க்கெட் ஏறும் என எதிர்பார்த்தார்கள்.
ஆனால் ரஜினியின் மார்க்கெட்தான் உயர்ந்தது.
காலப்போக்கில் எல்லோரையும் போல பாலிவுட்டின் கதவுகளைத் தட்டி விட்டு அவரது ஆண்ட்ரி கொச்செவ் என்கிற ரஷ்ய நண்பரை கல்யாணம் செய்து கொண்டு விட்டார்.
அதன் பின்னர் அவரது டிவிட்டர் பக்கத்தில் கவர்ச்சிப் படங்கள் வர ஆரம்பித்தன. தற்போது ஒரு ஓவியத்துக்கு முன்னால் ஸ்ரேயா போஸ் கொடுத்திருக்கிறார் .
அதைப் பார்த்து விட்டு பலர் பொங்குகிறார்கள். சிலர் பாராட்டுகிறார்கள்.
நீங்களும் அந்தப் படத்தை பார்த்து விடுங்கள்.