இறைவன் கொடுத்த வரம் என்பார்கள்.
இயற்கையின் கொடை என சொல்வார்கள்.
பரிணாம வளர்ச்சியில் நாம் எங்கு நிற்கிறோம் என தெரியாத நிலையில் மனித இன வளர்ச்சியின் அடையாளம்தான் தாய்மை.
ஹார்மோனின் வெற்றி. ஆண்மையின் அடையாளம் பெண்ணின் தாய்மை…என எப்படியும் சொல்லிக்கொள்ளலாம்.
ஆமிஜாக்சனின் தாய்மை பொங்கிய பூரிப்பைப் பாருங்கள்.!