ஈட்டி படத்தின் கதா நாயகனாக அதர்வா நடிக்கிறார். கதாநாயகியாக ஸ்ரீதிவ்யா நடிக்கிறார். மற்றும் ஆடுகளம் நரேன்,ஜெயபிரகாஷ், அழகம்பெருமாள், செல்வா, முருகதாஸ், கும்கி அஸ்வின் ஆகியோர்நடித்திருக்கிறார்கள்.இசை – ஜி.வி.பிரகாஷ் குமார்,ஒளிப்பதிவு – சரவணன் அபிமன்யு,பாடல்கள் – நா.முத்துக்குமார், ஏகாதசி, அண்ணாமலை. எடிட்டிங் – ராஜாமுகமது,கலை – ஜி.துரைராஜ்,ஸ்டன்ட் – ராஜசேகர்,நடனம் – தினேஷ். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – ரவி அரசு. தயாரிப்பு – மைக்கேல் ராயப்பன், செராபின் ராய சேவியர்.