இந்திப் பட ஹீரோ அல்லது ஹீரோயின்களின் பிள்ளைகள் பெரும்பாலும் நடிக்க வந்து விடுகிறார்கள்..
இதனால் அவர்களது பள்ளி,கல்லூரிக் காலத்து ‘நட்புக்களை’ பற்றி பெற்றோர்கள் கவலைப்படுவதில்லை.
அங்கு கை குலுக்குவதைப்போல லிப் லாக் சகஜமாகி விட்டது. அவர்கள் பயப்படுவது கேமராக்காரர்களை பார்த்துதான். கட்டி அணைத்து அவர்களை மறந்து கிஸ் பண்ணும்போது எப்படித்தான் கிளிக் பண்ணுவார்களோ!
இதோ செல்பி எடுத்துக் கொண்ட இளம்பெண் சுஹானா கான்.
சூப்பர் ஸ்டார் ஷாருக்கான்-கவ்ரிகானின் புத்திரி.
“இன்னும் எங்கள் மகள் திரை உலக என்ட்ரிக்கு தயாராகவில்லை”என அவர்கள் சொன்னாலும்..
படத்தைப் பார்த்தால் அப்படியா தருகிறது?
பருவம் பூத்துக் குலுங்குது சாமி!