தனுஷ் மறுபடியும் இந்தி மார்க்கெட்டுக்குள் நுழைகிறார்.. ஆனந்த்ராய் படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தம் ஆகி இருக்கிறார்.
“இது பற்றிய அதிகாரபூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும். ‘அந்தா துன் ‘என்கிற படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை வாங்கப் போகிறேன்.அது பற்றிய பேச்சு வார்த்தை நடக்கிறது.எனக்கு மிகவும் பிடித்த படம் அது” என்கிறார் தனுஷ்.!