2 டி என்டர்டேயின்மென்ட் நிறுவனத்தின் அடுத்த படம் சூரரைப் போற்று.
சண்டிகாரில் எடுக்கவேண்டிய காட்சிகளை பல கேமராக்களைக் கொண்டு பிரமாதமாக சூர்யாவின் காட்சிகளை படமாக்கியிருக்கிறார்கள். சண்டிகார் படப்பிடிப்பு முடிந்து குழுவினர் சென்னை திரும்பியாகிவிட்டது.
இந்த படம் ஏர் டெக்கான் நிறுவனரின் வாழ்க்கையை ஒட்டிய படமாக இருக்கும் என்று தெரிகிறது. சூர்யாவின் மனைவியாக அபர்ணா பாலமுரளி நடிக்கிறார்.