மாதவன் என்றால் இளம் பெண்கள் வட்டாரத்தில் ஒரு கிரேஸ் இருந்தது. அனைவரும் அவரை சாக்லேட் பாய் என்றார்கள்.

அவரது சிரிப்பு மக்கள் திலகத்தை நினைவூட்டியது என்பார்கள்.

மாதவனுக்கும் சரிதாவுக்கும் கல்யாணம் நடந்து 20 ஆண்டுகள் கடந்து விட்டன.

மகிழ்ந்து நினைவு படுத்திக் கொள்கிறார்.

"நான் சக்கரவர்த்திப் போல நடத்தப்பட்டேன் மனைவியினால்!

அடிமையாகிக்கிடந்தேன் மனைவியின் புன்னகைச்சிரிப்பில்.!

இவையெல்லாம்தான் சினிமாவில் காதல் காட்சிகளை மேன்மைப் படுத்த உதவின.

இன்று அத்தகைய ரொமான்ஸ் ?

வயதாகிவிட்டதல்லவா!

அதற்கேற்ற கேரக்டர்களை செய்ய வேண்டும் அல்லவா!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே சாக்லேட் பாய் இமேஜ் கலைந்து விட்டது"

இப்படி உண்மையை ஒப்புக்கொள்ளும் மாதவன்கள் எத்தனை பேர் தமிழ்ச்சினிமாவில் இருக்கிறார்கள்.

வியப்புக்குறிகள்