ஏஆர்.முருகதாஸ் இயக்கும் தர்பார் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு என்ன கேரக்டர் என்பது இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. என்றாலும் அவரது கேரக்டர் புகைப்படமாக வந்திருக்கிறது. அலெக்ஸ்பாண்டியன் என்ற நேம் பேட்ஜுடன்.
உங்களால் யூகிக்க முடிகிறதா? போலீசில் இப்படியெல்லாம் கிராப் வைத்துக் கொள்ள அனுமதிப்பார்களா? ஆம் நீங்கள்நினைப்பதுசரிதான்!.ரஜினியின் குறும்புக்கார ரசிகர்களின் கைவண்ணம் தான் இது.