புத்தனோடு போச்சு …இப்பல்லாம் ஆசைப்படாத ஆளே உலகத்தில் இல்ல.
கல்யாணமான நடிகர்கள் என தெரிந்திருந்தாலும் அவர்கள் மீது எந்த பெண்ணும் ஆசைப்பட மாட்டார்கள் என சொல்ல முடியுமா….இது பெண்களை இழிவு படுத்தும் நோக்கத்தில் சொல்லப்பட்டதல்ல.
அல்ட்ரா நாகரீகம் அவர்களை அப்படி நினைக்க அனுமதிக்கிறது. கல்யாணம் ஆகாமல் கர்ப்பம் ஆவதை டி.வி.சீரியல்களில் சாதாரணமாக காட்டுகிறார்களே…!
சரி அதெல்லாம் நமக்கு எதுக்கு?
தமன்னாவுக்கு இரண்டே இரண்டு ஆசைகள்!
இன்னும் நிறைவேறவில்லை!