நயன்தாராவைப் பற்றி தரக்குறைவாக பேசியதாக சொல்லி இளையவேள் ராதாரவியை திமுக சஸ்பென்ட் செய்தது. அவர் வழக்கம்போல அரசியல் பேசி வந்தார்,
இந்த நிலையில் நடிகர் சங்கத் தேர்தல் வந்தது. நாடக நடிகர்களின் ஓட்டுகளை கொண்டு வரும் பொறுப்புகளை ராதா ரவியிடம் ஒப்படைத்தார் ஐசரி கணேஷ்.