யார் யாருக்கோ மடம் கிடைச்சும் வருஷக்கணக்கில் காத்திருந்த தனக்கு ஒரு மடப்பள்ளி கூட கிடைக்கலியே என்கிற கவலையில் இருந்த ஆண்டிக்கு மடாலயமே கிடச்சிதாம். மடாதிபதி ஆன கதையாக ரோஜா எம்.எல்.ஏ.க்கு மிகப்பெரிய அந்தஸ்தை கொடுத்திருக்கிறார் ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி.
ஆந்திரப்பிரதேச இன்டஸ்ட்ரியல் இன்ப்ராஸ்ட்ரக்சர் கார்ப்பரேசன் தலைமைப் பதவி ரோஜாவுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
இதில் ஐடி,பயோடெக்,ஆட்டோமோட்டிவ் ,அப்பாரல், பார்மா, மற்றும் பல துறைகள் அடங்கும்.