மாராப்பு சேலை இறங்கினால மனுசப்பயலோட கண்ணு பிணம் தின்னிக் கழுகாட்டம் கூரா பார்க்கும்.
இதில ஒரு பொண்ணு அதுவும் இந்தி சினிமா நடிகை சின்ன வயசு நிர்வாணமா ஒடுவேன்ன்னு சொன்னா செத்துக்கிடந்த பய கூட கொஞ்ச நேரம் கண்ண தொறந்து பார்ப்பான்.
அப்படிப்பட்ட காலம் இது!
பூனம் பாண்டே!
ஏற்கனவே இப்படி சவுண்டு விட்ட நடிகைதான்!
“உலகக்கோப்பை போட்டியில் இந்தியக் கிரிக்கெட் டீம் கோப்பைத் தட்டிக்கிட்டு வந்தால் நிர்வாணமாக ஓடுவேன்”என்று பூனம் பாண்டே அறிவித்திருக்கிறார்.