இந்தியத் திரை உலகில் தனக்கென தனி இடம் பிடித்திருப்பவர் இயக்குனர் மணிரத்னம். அற்புதமான சிந்தனையாளர்.
அமரர் கல்கியின் மாபெரும் படைப்பான பொன்னியின் செல்வனை படமாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்.அதற்கான நடிகர்கள் தேர்விலும் கவனம் செலுத்தி வந்த மணிரத்னம் தற்போது இதயம் தொடர்பான பிரச்னையில் கிரீம்ஸ் சாலை அப்போலோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
நல்ல செய்தி:
மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பி விட்டார். வயிறில் சிக்கல் .அதான் பிரச்னை.