பிரியா பவானி சங்கர். துணிச்சலான பொண்ணு.
“உள்ளத்தில் உள்ளதை பளிங்கு போல காட்டும் மாயக்கண்ணாடியே ! பிரியா பவானி சங்கருக்கு ‘அந்த மாதிரியான’ பலான படம் பார்த்த அனுபவம் இருக்கான்னு கேட்டுச்சொல்லு!”
கேட்டதும் ஊர் உலகமே கேட்கிற மாதிரி ஒலிபெருக்கி வைத்துப் பதில் சொல்கிறார் பிரியா.
“நான் காலேஜில் படிக்கிறபோது பார்த்திருக்கேன். அப்ப 18 வயசு .என் கூட படிச்ச அக்கா ‘நீ மேஜர் ஆயிட்டே ! அதனால பார்க்கலாம்”னு சொன்னாங்க. அதான் பார்த்தேன்!” என்கிறார்.