கிட்டத்தட்ட அரசியல் கட்சி அளவுக்கு பிரச்னையை பெரிதாக்கிகொண்டு போகிறார்கள்.
தண்ணீர் பிரச்னையைப் பற்றியே கவலைப்படாத ஆளுநர் இந்த தம்மாத்துண்டு பிரச்னைக்கெல்லாம் வருவாரா?
கோர்ட்டு உறுதியாக சொல்லிவிட்டது. அந்த இடத்தில் தேர்தலை நடத்த முடியாது வேறு இடத்தை தேர்வு செய்து இன்று சொல்லுங்கள் என்று.
அதை விடுத்து ஆளுனரை சந்திப்பதால் என்ன பயன்? கோர்ட்டை விட ஆளுநர் என்ன சொல்லப்போகிறார்?அவருக்கு சினிமாக்காரர்களின் பிரச்னையை தீர்ப்பதுதான் வேலையா? வேணும்னா ஒரு ஷோ போட்டால் வருவார். அந்த மகாராஜனை ஏன்யா டிஸ்டர்ப் பண்றீங்க?