மிகவும் மோசமான நிலைக்குப் போகிறது தல தளபதி ரசிகர்கள் இடையேயான “ஹாஸ்டாக்” யுத்தம்.
தளபதி 63 படத்தின் முதல் ,இரண்டாவது போஸ்டர்களை ஜூன் 21,22 ஆகிய தேதிகளில் வெளியிடுவதாக ஏஜிஎஸ் நிறுவனத்தை சேர்ந்த அர்ச்சனா கல்பாத்தி அறிவித்தார்.
ஆரவாரமுடன் வரவேற்க வேண்டிய தளபதி ரசிகர்கள் வரவேற்றார்கள்
ஆனால் சிலர் “#ஜூன் 22 விஜய்துக்க நாள் “என்பதாக ஹாஸ்டாக் ஆரம்பித்திருக்கிறார்கள்.
நடுநிலையான ரசிகர்கள் ரத்தக்கண்ணீர் வடிக்கிறார்கள்.
தல ரசிகர்கள் கட்டுப்பாடானவர்கள் என்றெல்லாம் சொல்வார்கள். ஆனால் இத்தகைய இழி செயல்களில் சிலரை தூண்டி விடுவது யார்?