யோகிபாபு எமதர்ம ராஜாவாக நடித்த ‘தர்மபிரபு’ திரைப்படம் வரும் 28ஆம் தேதி வெளியாகவுள்ளது.தற்போது இப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இயக்குனர் முத்துகுமரன் இயக்கியுள்ள இப்படத்தில் மத்திய, மாநில அரசியல்வாதிகளை தனது நையாண்டி வசனங்களின் மூலம் பதற,சிதறடித்துள்ளார்.அவற்றில் சில உங்களுக்காக….
#நீதியை நிலை நாட்ட வேண்டும் வாரிசுஅரசியலை தடுத்தே ஆக வேண்டும்.
#அப்பா நான்படிக்கணும்பா,எனக்கு இந்த பதவியெல்லாம் வேண்டாம்.
# சாவது யாராக இருந்தாலும் கொல்வது நாமாக இருக்க வேண்டும்.
#உன் தமிழ்ப்பற்றை பார்க்கும்போது எனக்கு கோபம் தான் வருகிறது.
#தமிழே இல்லாமல் ஆக்க வேண்டும் என்று தான் இப்போது சில மொழிக்காரர்கள் துடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
# இப்ப சொல்லுங்க, அரசியல்வாதிகள் பதறுவார்களா,இல்லையா?