காலையில் மைக் மோகன் ஓட்டுப்போடவந்ததை தொலைக்காட்சியில் பார்த்திருப்பீர்கள்.
ஆனால் ஓட்டுப் போட்டாரா,இல்லியா?
“இல்லை”என்கிறார்கள் சிலர்.
“அவர் போட்டு விட்டார் “என வேறு சிலர் சொல்கிறார்கள்.
“மோகனின் வோட்டை வேறு யாரோ போட்டுவிட்டார்கள் “என மற்றும் சிலர் சொல்கிறார்கள்.
அடப்பாவிகளா?
போனதடவையும் அவரால் ஓட்டுப்போடமுடிய வில்லை. எந்த பாவியோ போட்டுவிட்டான்.கடுமையான வாக்கு வாதம் சண்டை நடந்து அதில் விஷாலே மூர்ச்சித்து விழுந்து விட்டார்.ஆம்புலன்செல்லாம் வந்தது.
இம்முறையும் அவருக்கு ஓட்டு இல்லியாம்.
அட கடவுளே…அவருக்கு போனைப் போடு
“என்ன மோகன் ,இந்த வருசமும் அப்படியா?”