நடிகர் ஸ்ரீ காந்த் சொன்ன ஒரு குற்றச்சாட்டு பல பகீர் சந்தேகங்களை ஏற்படுத்தியிருக்கிறது.
“ஓட்டு விண்ணப்பங்களை ஒருவர் ஒட்டுமொத்தமாக சுருட்டி ஒரு கவரில் கொண்டு சென்றதைப் பார்த்தேன்,.அவர் சரியான பதிலை சொல்லவில்லை.இதை ஐசரி கணேஷ் ,பாக்யராஜ் சாரிடம் சொன்னேன்.உள்ளே சென்று பார்த்தபோது அவர் ஓட்டுப்பெட்டிக்குள் போட முயற்சித்தார். ( அவரை அனுமதித்தது யார்? ) நாங்கள் கைப்பற்றி நீதிபதியிடம் ஒப்படைத்திருக்கிறோம்.” என்றார்.
“நீதிபதியிடம் இது பற்றி புகார் செய்திருப்பதாக ஐசரி கணேஷ் கூறியிருக்கிறார்.
பாண்டவர் அணி என்ன சொல்லியிருக்கிறது?