ஆச்சாரக் குடும்பத்தில் பிறந்தவர் சுதா ரகுநாதன். கர்நாடக இசைப் பாடகி.
இவரது மகள் மாளவிகாவுக்கும் மைக்கேல் என்கிற வெளிநாட்டவர்க்கும் திருமணம் நடக்கிறது. மருமகனுடன் மாமியார் எடுத்துக் கொண்ட படம்தான் இங்குள்ளது.
காதல் கல்யாணம்..வரவேற்கவேண்டிய அவசியம் இருக்கிறது.
சுண்ணாம்பு நிறத்தவர்க்கே காதலைக் கொடுத்து உடலையும் கொடுத்துவந்தவர்கள் மத்தியில் நிறம் புறந்தள்ளப்பட்டது வரவேற்புக்குரியது,