இயக்குநர் கண்ணனின் இயக்கத்தில் அதர்வா நடித்த பூமராங் படத்தின் போதே அடுத்த படத்திலும் அதர்வா என்பதை முடிவு செய்திருந்தனர்.
திடீரென சந்தானம்-கவுண்டமணியை இணைத்து ஒரு படம் பண்ணுவது என்கிற முடிவுக்கு வந்ததாக செய்தி வந்தது.
இயக்குநர் கண்ணனை விசாரித்தபோது நம்ம சந்தேகத்துக்கு விளக்கம் கிடைத்தது. வருகிற 15 ஆம் தேதி அதரவா,அனுபமா பரமேஸ்வரன் படத்தை கண்ணன் இயக்குகிறார் என்பது கன்பர்ம் ஆன சேதி என்றார்கள்.
இதற்கு அடுத்துதான் சந்தானம் படமாக இருக்கும்.!