தளபதி விஜய் நடித்து வரும் இயக்குநர் அட்லியின் பிகில் படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிக்கப் போகும் காட்சிகள் விரைவில் படமாக்கபடவிருக்கின்றன.
படத்தில் 15 நிமிடங்களே இடம் பெற்றாலும் முக்கியமான காட்சியாக இருக்கும் என்கிறார்கள். தளபதியுடன் மோதும் வகையில் அந்த காட்சி அமைந்திருக்கும் என்று சொல்லப்படுகிறது.