உலக நாயகன் கமல்ஹாசன் இன்று இவர் கௌதமியுடன் வாக்களிக்க வந்தார்.வாக்களித்த பின் பத்திரிக்கையாளர்களை சந்தித்த கமல் , ‘முதலில் தென்னிந்திய நடிகர் சங்கத்தை, இந்திய நடிகர் சங்கமாக மாற்ற வேண்டும்.எந்த சண்டை இருந்தாலும், இந்த தேர்தல் முடிந்த பிறகு அனைவரும் ஒரே குடும்பமாக வேண்டும், இது தான் என் விருப்பம்’ என கூறினார். முன்னதாக ரஜினிகாந்த் தென்னிந்திய நடிகர் சங்கத்தை தமிழ் நடிகர் சங்கமாக மாற்ற வேண்டும் என கூறியது குறிப்பிடத்தக்கது..