பாண்டவர் அணியைச் சேர்ந்த நடிகை ரங்கீலா வாக்கு செலுத்த வந்த போது அங்கு சரத்குமார் அணியினரால் தள்ளி விடப்பட்டதாகவும் இச் சம்பவத்தை தட்டிக்கேட்ட நடிகர் விஷால் வாக்கு மையத்துக்குள் தாக்கப்பட்டார்! இதில் விசாலின் தலையில் ரத்தக்காயம் ஏற்பட்டது. முன்னதாக இரு தரப்பினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.