கை குழுக்குவதுடன் சரி.
மற்றபடி கட்டி அணைப்பதோ,முத்தம் கொடுப்பதோ எந்த நடிகரும் அனுமதிப்பதில்லை.ரசிகர்களுக்கு அதுதான் லிமிட்.
ஆனால் மக்கள் விஜயசேதுபதி?
கட்டி அணைக்கவும் விடுகிறார்,கன்னத்தில் முத்தம் கொடுப்பதற்கு அனுமதிக்கிறார். ரசிகர்கள் தாராளமாக போட்டோ எடுத்துக் கொள்கிறார்கள்.
“என்ன ப்ரோ, கன்னத்தில் கிஸ் பண்ண விடுறீங்க?” என்றால் “ரசிகர்கள் சார்.அவங்கதான் எனக்கு வாழ்வளிக்கும் கடவுள்கள்,.அவர்களின் ஆசை.அதக்கூட தீர்த்து வைக்கலேன்னா எப்படி ?” என்கிறார் மக்கள் செல்வன் விஜயசேதுபதி.