கட்டிப்பிடிச்சு லிப்லாக் பண்ணுவதெல்லாம் சர்வ சாதாரணமாக ஆகி விட்டது. சவ்வு மிட்டாய் இழுப்பது மாதிரி இழுக்கிறார்கள்.
மேற்கத்திய தாக்கம் பாலிவுட் வழியாக கோலிவுட் வந்து விட்டது.பக்கத்து மாநிலங்களிலும் பரவி வருகிறது.
தற்போது இன்னும் அட்வான்சாக நிர்வாணத்துடன் முத்தம் இட்டுக் கொள்ளும் காட்சிகள் படமாகி இருக்கின்றன.
காமசூத்ரா போன்ற படங்களில் இருளும் வெளிச்சமும் கலந்த குறைவான நிழலில் நடிகைகளை நிர்வாணமாக காட்டினார்கள். ஆடை படத்தில் அமலாபால் சற்று அதிகமான வெளிச்சத்தில் நிர்வாணமாக நடித்திருக்கிறார்.
தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடித்த ராதிகா ஆப்தே மேலாடை இல்லாமல் லிப்லாக் பண்ணி நடித்திருக்கிறார். ஸ்லம் டாக் மில்லினர் படத்தில் நடித்த தேவ் படேல் என்கிற நடிகருடன் முத்தமிட்டு நடித்த அந்த இருட்டு நிகழ்வு ‘லீக் ‘ஆகி விட்டது.
பாலிவுட்டும் ‘த வெட்டிங் கெஸ்ட் ‘ படக்குழுவினரும் திகைத்துப் போய் இருக்கிறார்கள்.