என்னிடம் செக்ஸ் பத்தியெல்லாம் கேட்டார்கள்,, கவர்ச்சியா உடம்பு காட்டணுமே என்றெல்லாம் கேட்டு இம்சை பண்ணினார்கள். என்னை செலக்ட் செய்து விட்டு என்னை கூப்பிடவே இல்லை. என்று இரண்டு நடிகைகள் போலீசில் புகார் செய்திருக்கிறார்கள்.
இந்த புகாரில் நாகார்ஜுனாவின் பெயரும் இருக்கிறது.
ஸ்வேதா ரெட்டி,’பிடா’பட புகழ் காயத்ரி ஆகிய இருவரும்தான் ஆந்திரபோலீசில் புகார் செய்திருக்கிறார்கள்.