அசத்துறாங்கோ…!
காப்பான் பட டீசர் வெளியீட்டு விழா வருகிற 21-ஆம் தேதி சென்னையில் பிரமாண்டமாக நடக்கிறது.
இயக்குநர் கே.வி.ஆனந்த் இயக்கி சூர்யா நடித்திருக்கும் லைகா வின் காப்பான் படத்தை சூர்யாவின் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்க்கிறார்கள்.
இந்த விழாவில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்,பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் ,கவிப்பேரரசு வைரமுத்து ஆகிய மூவரும் கலந்து கொள்கிறார்கள்.
அன்று சூர்யாவின் ரசிகர்களுக்கு திருவிழாதா,!