அமலாபால் நிர்வாணமாக நடித்திருப்பதால் படத்தை தடை செய்ய வேண்டும் என்கிற பிரச்னை ஒரு பக்கம். பைனான்ஸ் மேட்டரில் சிக்கி பஞ்சாயத்தில் இருப்பது இன்னொரு பக்கம்,இப்படி இருபக்கமும் இடிபட்டால் தயாரிப்பாளர் என்ன செய்யமுடியும்?
நேற்று இரவு இருந்தே பஞ்சாயத்து ஓடிக்கொண்டிருந்தது.
எல்லாம் சரியாகிவிடும் என நினைத்து காலையில் பத்திரிகையாளர் ஷோ வும் வைத்திருந்தார்கள். தியேட்டர்களில் காலை காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.ஆனால் சிக்கல் தீராததால் காலை காட்சிகளும் பத்திரிகையாளர் காட்சியும் ரத்து செய்யப்பட்டன,.
மதியகாட்சி எப்படியும் நடந்து விடும் என்கிற நம்பிக்கையில் இருக்கிறார்கள்.
எப்படியும்படத்தில் அமலாபாலின் நிர்வாண தரிசனம் கிடைத்துவிடும்