“நீ நடிக்க வாய்ப்பு தரலேன்னா போயிட்டே இரு. என்னை தேடி வரும் போது காட்டுறேன் நான் யாருன்னு” என்று தெலுங்குப் படத் தயாரிப்பாளர்களுடன் மல்லுக் கட்டிக் கொண்டிருக்கிறார் மாளவிகா சர்மா.
அதுவரை தன்னுடைய ரசிகர்களைக் கட்டிப்போடுவதற்காக புது புது கோணங்களில் தனது இயற்கை அழகை வாரி வழங்கி வருகிறார்.
முகம் கழுவும் கண்ணாடி முன் நின்றபடி செல்பி எடுத்து வெளியிட்டிருக்கிறார். அவரது முன்னழகை அவரே ரசிப்பது மாதிரி இல்லையா?