இசைஞானியின் தம்பி கங்கை அமரனின் இரண்டாவது பிள்ளை பிரேம்ஜி.!
மூத்த பிள்ளை வெங்கட் பிரபு. கல்யாணமாகி குழந்தைகள் இருக்காங்க.
தம்பி பிரேம்ஜி கதைதான் ஜோக் ஆகிப் போச்சு. வேடிக்கையா பேசியே காலத்தைத் தள்ளிட்டார்.
அழகான பொண்ணை காதலிச்சதாகவும் அது கை கூட வில்லை என கதையெல்லாம் சொன்னார் .நான் கோவிலுக்குப் போறதே மங்களகரமான மகாலட்சுமி மாதிரியான பொண்ணைத் தேடித்தான்னு சொல்வார்.
இதெல்லாம் உண்மையோ பொய்யோ இப்ப சொல்றதாவது நடக்கணும்.
தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில்ஆம்பள-பொம்பள படம் போட்ட டி சர்ட் போட்டு பொண்ணு கிடைச்சிருச்சி என்கிற தகவலை சொல்லியிருக்கார்.
அத்திவரதர் மேல ஆணையா சொல்லு தம்பி! இன்னும் கொஞ்ச நாள்ல அவரை கிணத்துக்குள்ள தூக்கி போட்ருவாய்ங்க! சொல்லிடு தம்பி!