சத்ருகன் சின்கா நாடறிஞ்ச நடிகர். பாஜகவில் இருந்து விலகி வந்து விட்டவர்.
இவரின் மகள்தான் சொனாக்ஷி சின்கா. அம்மா அப்பாவைப் போல இவரும் சினிமாவில்தான் இருக்கிறார்.
கொஞ்சம் போல்டானவர்.
“நான் எங்கப்பா அம்மாவிடம் செக்ஸ் பத்தி பேசினதில்ல. நான் மட்டுமில்ல நாட்டிலுள்ள பெரும்பாலான பெண்கள் கேக்கிறதில்ல. அத ஒரு அசிங்கமா நெனைக்கிறாங்க. நான் நடிச்சிருக்கிற செக்ஸ் கிளினிக் படம் வந்ததும் அத பத்தி என்னோட அம்மா அத பத்தி டிஸ்கஸ் பண்ணினாலும் பண்ணலாம்.”என்கிறார்.
அந்த படத்தில் செக்ஸ் கிளினிக் நடத்துபவராக நடித்திருக்கிறார்.